<?xml version="1.0" encoding="UTF-8"?><song><aka>உம்மை நம்பி வந்தேன்</aka>
<author>John Jebaraj</author>
<title>Ummai Nambi Vanthaen</title>
<lyrics>[V1]
 உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
 உம் தயை என்னைக் கைவிடல (2)
 வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
 இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

[V2]
 ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
 உம்மைத் துதிப்பேன்- நான்

[V3]
 காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
 கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
 உடன்படிக்கை என்னோடு செய்து
 இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல்

[V4]
 வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
 வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
 பரதேசியாய் நான் தங்கினதை
 சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

[V5]
 Ummai nambi vandhaen naan vetkappadala
 Um dhayai ennai kaividala (2)
 Verungaiyaai naan kadandhuvandhaen
 Iru parivaarangal enakku thandheer (2)

[V6]
 Ael-elloagae ael-elloagae
 Ummai thudhippean- naan

[V7]
 Kaayappattu nindraen kanneeril sendraen
 Kalangina enakkaaga irangi vandheer (2)
 Udanbadikkai ennoadu seidhu
 Izhandhitta yaavaiyum thirumba thandheer (2) - Ael

[V8]
 Vaendinoarellaam vidaipetra poadhum
 Vaendiyadhellaam enakku thandheer (2)
 Paradhaesiyaai naan thanginadhai
 Sudhandhiramaaga maatri thandheer (2) Ael</lyrics>
</song>